funny photos for you

funny photos for you
funny photos for you

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பன்றிக் காய்ச்சல் ஜோக்ஸ்

வைத்தியசாலையில் மாஸ்க் போட்டிருந்த ஒருவரை பார்த்து ஒரு பேஷன்ட்
பேஷன்ட்:-டாக்டர் என் பையனை எப்பிடியாவது பன்றி காய்ச்சல்ல இருந்து
காப்பாத்தணும் .
மற்றவர் :- என்னையே டாக்டர் தான் காப்பாத்தணும்.
பேஷன்ட்:- என்னங்க சொல்லுறீங்க ?
மற்றவர் :-எனக்கே பன்றி காய்ச்சல்ல .
பேஷன்ட்:- ?????

டாக்டர் எல்லா அட்டெண்டன்சுக்கும் உடனடியா மீட்டிங் வைத்து கூறுகிறார்
டாக்டர் : பன்றி காய்ச்சலுக்கு போட மாஸ்க் எல்லாம் ஷோர்டேச் ஆயிடிச்சு .என்ன பண்ணலாம் ?
அட்டென்டன்ட் :டாக்டர் பண்ணி கொஞ்சம் தானே இர்ருக்கு .அப்ப அதுங்களுக்கு
மாஸ்க்க மாட்டலாமா ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக